மாயமான விமானத்தில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக திரும்பி வர சச்சின் பிரார்த்தனை !
மும்பை: மாயமான ஏ.என் 32 ரக விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக காயமின்றி திரும்பிவருவார்கள் என்று நம்புகின்றேன் என முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும், மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் கடற்படையால் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது.

விமானத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி கப்பல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும், மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின், மாயமான விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக திரும்பி வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "போர்ட்பிளேயர் அருகே மாயமான விமானத்தில் பயணித்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக காயமின்றி திரும்பி வருவார்கள் என்று நம்புகின்றேன், " என்று கூறிஉள்ளார்.
Praying for the pax & crew of the IAF An32 missing around Port Blair. Hope all remain safe and return unharmed, fingers crossed!
— sachin tendulkar (@sachin_rt) July 22, 2016
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications