டெல்லி வளர்ச்சிக்காக தேவைப்பட்டால் நானும் கேஜ்ரிவாலும் பிச்சை எடுப்போம்: மணிஷ் சிசோடியா
டெல்லி: டெல்லியின் வளர்ச்சிக்கு தேவைப்பட்டால் நானும், அரவிந்த் கேஜ்ரிவாலும் பிச்சையும் எடுப்போம்; அமைச்சர்களின் ஊதியத்தையும் நிறுத்துவோம் என்று துணை முதல்வராக பதவியேற்க உள்ள மணிஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றது. சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் முந்தைய அரசில் இரண்டாம் இடத்தில் இருந்த மணிஷ் சிசோடியாவுக்கு தற்போது துணை முதல்வர் பதவி அளிக்கப்படுகிறது.

துணை முதல்வராக பதவியேற்க உள்ள மணிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியின் வளர்ச்சிக்கு தேவைப்பட்டால் நானும், கெஜ்ரிவாலும் பொதுமக்களிடம் பிச்சையும் எடுப்போம். எங்கள் அரசின் அமைச்சர்களின் ஊதியத்தையும் நிறுத்திவிடுவோம் என்றார்.
மேலும், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதியையும் ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றும். நாங்கள் அனைத்து பகுதியிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியில் 15 லட்சம் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைப்போம். தேர்தலின் போது பெண்களுக்கான பாதுகாப்பு பெரிய விவகாரமாக இருந்தது/ பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் நடவடிக்கை என்றார் சிசோடியா.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications