மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த 'சிமி' தீவிரவாதிகள் சதி
பாட்னா: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த சிமி தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திர மோடி பேசிய மைதானம், பாட்னா ரயில் நிலையம் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்து சிதறின. இதில் 6 பேர் பலியாகினர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தேசிய புலனாய்வு படையினர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரை சேர்ந்த உமர்சித்திக் மற்றும் அப்துல் வாஹித் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், சிமி அமைப்பை சேர்ந்த மனித வெடிகுண்டுகள் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி உள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்ற மோடி பேசும் பொதுக்கூட்ட மேடைகளின் அருகில் நின்று அவரது ஒவ்வொரு அசைவையும் மனித வெடிகுண்டுகள் தீவிரமாக கண்காணித்து மோடியை கொல்ல தக்க நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளனர்.
மோடியை கொல்ல முஜாகிதீன் மற்றும் சிமி தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications