ஒடிஸா ரயில் விபத்து.. பாலசோரில் மழை எச்சரிக்கை.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்து நடந்த பாலசோரில் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்தது.
ஒடிஸாவில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்துவிட்டனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே இரவு 6.50 மணியளவில் 3 ரயில்கள் மோதி இந்த விபத்து நடந்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒரு புறம் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாலசோர் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலசோர், கட்டாக், குர்தா, ஜெய்ப்பூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. அது போல் புவனேஸ்வரம், கட்டாக் நகரங்களிலும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் இடி தாக்கும் அபாயமும் இருப்பதால் மக்கள் வானிலை அறிக்கையை பார்த்து செயல்படுமாறும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வானிலை மையம் அறிவுறுத்தியிருந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications