தமிழ்நாடு முதல்வர் கர்நாடக முதல்வரை சந்தித்தாலும் காவிரியில் தண்ணீர் கிடையாது.. கைவிரித்த கர்நாடகா!
பெங்களூர்: தமிழகத்திற்கு விவசாய பயன்பாட்டிற்காக காவிரி நீரை திறந்துவிடுவது என்பது இயலாத காரியம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த எம்.பி.பாட்டீல் கூறியதாவது:
கர்நாடக அணைகளில், தற்போதுள்ள தண்ணீர் பெங்களூரு மற்றும் காவிரி நீர்பாசன மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டுமே போதிய அளவாக உள்ளது.
கர்நாடக முதல்வரை, தமிழக முதல்வர் சந்தித்தாலும், எங்களது நிலைமையை விளக்குவோம், இவ்வோறு அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
கர்நாடக அமைச்சர் பேட்டி, தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications