டெல்லியில் ஆக்கிரமிக்கப்பட்ட 500 குடிசைகளை இடித்துத் தள்ளிய போலீஸ்... குழந்தை பலி
டெல்லி: மேற்கு டெல்லியில் ரயில்வே நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடிசைகளை போலீசார் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இடித்துத் தள்ளினர். இதில் ஒரு குழந்தை பலியானதாகக் கூறப்படுகிறது.
மேற்கு டெல்லியிலுள்ள ஷக்கூர் பஸ்தி எனும் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த பகுதி ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. அங்கு புதிதாக ரயில் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டதையடுத்து அந்த பகுதியில் வசித்து வந்தவர்களை காலி செய்யுமாறுரயில்வே நிர்வாகம் பலமுறை நோட்டிஸ் அளித்துள்ளது.

இருப்பினும் , அந்த பகுதி மக்கள் குடிசைகளை காலி செய்ய மறுப்புத் தெரிவித்ததனால், நேற்று இரவு ரயில்வே போலீசார்அதிகாரிகளின் முன்னிலையில் குடிசைகளை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடித்துத் தள்ளினர். இதில் ஒரு குழந்தை பலியானதாகக் கூறப்படுகிறது.
ரயில்வே அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குடிசைகளை இடித்துத் தள்ளியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications