உட்கட்டமைப்பு மேம்பாடு- 4 அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட மோடி அட்வைஸ்!
டெல்லி: உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் 4 அமைச்சகங்களை ஒருங்கிணைந்து செயல்பட பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது உட்கட்டமைப்புக்கு முன்னுரிமை தருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதை செயல்படுத்துவதிலும் மோடி தற்போது முனைப்புடன் உள்ளார்.

இது குறித்து சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கு உரிய அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். அத்துடன் சாலை போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, ரயில்வே மற்றும் கப்பல்துறை அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த 4 அமைச்சர்களும் இணைந்து மாதம் ஒரு முறை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். தேவைப்படும் நிலையில் நிதித்துறை, பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சக பிரதிநிதிகளும் இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள மோடி அறிவுறுத்தியிருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications