For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் பாஜக ஆளும் ம.பி, ராஜஸ்தானில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு? ஏபிபி சர்வே

Google Oneindia Tamil News

Recommended Video

    வட கிழக்கைக் கைப்பற்றுகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி- வீடியோ

    டெல்லி: மத்திய பிரதேசத்தில் மோடி அலை வீசுகிறது என்றும், ராஜஸ்தானிலும் மீண்டும் பாஜக கூட்டணி அரசே அமோக வெற்றி பெற உள்ளது என்றும் ஏபிபி டிவி மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய, தேசத்தின் மனநிலை ( Desh Ka Mood) என்ற சர்வே தெரிவிக்கிறது.

    In MadhyaPrades and Rajasthan, the BJP alliance is up for another good show

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக அரசு நடைபெறுகிறது.

    இந்த நிலையில் ஏபிபி சர்வே கூறுவதை பாருங்கள்: ம.பி.யிலுள்ள 29 தொகுதிகளில் 23 லோக்சபா தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும். அங்கு மோடி அலை வீசுகிறது.

    ராஜஸ்தானிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. பாஜக கூட்டணி 18 தொகுதிகளை வெல்லும். காங்கிரஸ் கூட்டணி ராஜஸ்தானில் 7 தொகுதிகளையே வெல்லும் என்று சர்வே கூறுகிறது.

    English summary
    In Rajasthan, the NDA is up for another good show if Lok Sabha elections were held today. The findings of Desh Ka Mood survey suggest that the NDA will get 18 seats and UPA only 7. There's a clear-cut Modi wave visible in MadhyaPradesh As well.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X