கேரளாவின் எழிமலா பயிற்சி தளத்தில் 380 கடற்படை வீரர்கள் பயிற்சி முடிப்பு
திருவனந்தபுரம்: நான்கு வருட கடுமையான பயிற்சிகளுக்கு பிறகு கடற்படையின் 380 வீரர்கள் இன்று பயிற்சியை முடித்து வெளிச்செல்கின்றனர்.
கேரளாவின், கன்னூர் மாவட்டத்திலுள்ள எழிமலா பகுதியில் இந்திய கடற்படையின் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இங்கு ஆறு மாதங்கள் முதல் நான்காண்டுகள் வரையில் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும்.

கடல்சார் பயிற்சிகள், நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு வகை பயிற்சிகள் அளிக்கப்படும். இங்கு கடல்சார் பாடங்களில் பிடெக் உள்ளிட்ட படிப்புகளும் கற்றுத்தரப்படும். பயிற்சி முடிந்து வெளியேறும் நிகழ்ச்சியில் துணை அட்மிரல் அஜித் குமார், கமாண்டர் கே.பி.மேதா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.
இங்கு இசிஇ, எம்இ போன்ற படிப்புகளை முடிப்போருக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் பட்டம் அளிக்கிறது. இன்றைய விழாவில் மொத்தம் 380 பேர் பயிற்சி முடிந்து செல்ல உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications