வரி செலுத்துவோர் வசதிக்காக மெருகேற்றப்பட்ட வருமான வரித்துறையின் "வெப்சைட்"
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வருமான வரி செலுத்துவோர் வசதிக்காக வருமான வரித்துறை கூடுதல் வசதிகளுடன், தனது வெப்சைட்டை அப்கிரேட் செய்துள்ளது.
வருமான வரி கட்டுவோரை ஊக்குவிக்கும் வகையில், அதன் வெப்சைட் மேம்படுத்தப்பட்டுள்ளது. www.incometaxindia.gov.in என்ற அந்த வெப்சைட்டில், சிறப்பு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வரி செலுத்துவோர் சர்வீஸ்கள் என்ற அந்த லிங்கில் மேலும் பல வசதிகள் கிடைக்கிறது.

எளிதாக வரி செலுத்தும் வகையில், வெப்சைட்டை மேம்படுத்தும்வகையில் இருக்கும்போதுதான், வரி செலுத்துதல் அதிகமாக நடைபெறும் என்று வருமான வரித்துறை நம்புவது இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
இவ்வாண்டு, வெப்சைட் லோடு ஆவதற்கு வெகுநேரம் பிடிப்பதால் பலரும் வரி கட்ட முடியாமல் போனதும் பிறகு, வரி கட்டும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications