புலி பாணியில், 'புரூஸ் லீ' தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள, இயக்குநர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த ‘புருஸ்லீ' படம் தமிழ்-தெலுங்கு மொழிகளில் இன்று வெளியாகிறது.

'புருஸ்லீ' படத்தைத் தயாரித்த தானய்யா, தில்ராஜூ மற்றும் படத்தின் இயக்குநர் ஸ்ரீனுவைட்லா, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் ஏராளமாகக் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள புரூஸ் லீ இன்று உலகெங்கும் வெளியாகும் நிலையில் இந்த சோதனை நடந்துள்ளது. விஜய் படம் புலி வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக இதே பாணியில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications