அமெரிக்கா, சீனாவுக்கான புதிய தூதர்கள் நியமனம்- பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil

பிரதமர் மன்மோகன்சிங் இம்மாத இறுதியில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். மேலும் அடுத்த மாதத்தில் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் தற்போது சீனாவின் இந்திய தூதராக பணியாற்றி வரும் ஜெய்சங்கர், அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றிவரும் நிருபமாராவிற்கு பதிலாக பதவியேற்கிறார்.
அதே போல் வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்குபகுதி செயலாளராக பதவி வகித்து வரும் அசோக்கண்டா, சீனாவுக்கான புதிய இந்திய தூதராக பதவியேற்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications