கடவுளே, நான் ஏன் இந்தியாவில் பிறந்தேன் என இனியும் கூற முடியாது!
டெல்லி: குறைந்த செலவில் வாழ ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் படித்துவிட்டு பலர் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுகிறார்கள். படிக்காதவர்களும் வெளிநாடுகளில் வேலை பார்த்து அங்கு வசிக்கவே விரும்புகிறார்கள். இந்தியாவில் விலைவாசி அதிகம், வருமானம் குறைவு என்கிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் தான் குறைந்த செலவில் நன்றாக வாழ முடியும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியா
குறைந்த செலவில் வாழ ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்தியாவை அடுத்து நேபாள், பாகிஸ்தான், துனிசியா, அல்ஜீரியா ஆகிய நாடுகள் உள்ளன.

சுவிட்சர்லாந்து
வாழ அதிகம் செலவாகும் நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து நார்வே, வெனிசுலா, ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன.

ஆய்வு
உலக அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அரிசி, முட்டை, காய்கறிகள், பழங்கள், கறி வகைகள், மதுபானங்கள் ஆகியவற்றின் விலையும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு
இந்தியாவில் இருந்து என்ன செய்ய, வெளிநாட்டுக்கு சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் ஆனந்தமாய் வாழலாம் என்று நினைப்பவர்களின் எண்ணம் இனி மாறக்கூடும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications