உணவுப் பொருள்களை பூடானுக்கு கொண்டு செல்ல தடை நீக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பூடான் நாட்டுக்கு பால் பவுடர், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கான தடையை மத்திய அரசு இன்று நீக்கியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடான் சென்றுள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், பூடானுக்கு பால் பவுடர், இறைச்சி ஆகியவற்றை கொண்டு செல்ல இருந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாசுமதி அரிசியைத் தவிர இதர அரிசிகளை கொண்டு செல்வதற்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications