இந்திய சிறைகளில் இருந்து 37 பாகிஸ்தானியர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய சிறைகளில் இருந்து 37 பாகிஸ்தானியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற உடன் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தது பாகிஸ்தான்.
இதைத் தொடர்ந்து இலங்கையும் நல்லெண்ண நடவடிக்கையாக தமிழக மீனவர்களை விடுதலை செய்தது. இந்தியாவும் இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய முன்வந்தது.
இந்நிலையில் இந்திய சிறைகளில் இருக்கும் பாகிஸ்தான் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் வாகா எல்லையில் பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications