மும்பை தாக்குதல் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தால் இந்தியாவால் தடுக்க முடியாதாம்!
மும்பையில் தாக்குதல் நடத்தியது போல மீண்டும் தாக்குதல் நடந்தால் அதை இந்தியாவால் தடுக்க முடியாது என சர்வதேச விவகாரங்களுக்கான நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் மீண்டும் மும்பை சம்பவம் போல ஒரு தாக்குதலை பாகிஸ்தான் நடத்தினால் அதை இந்தியாவால் தடுக்க முடியாது என பிரஸ்ஸல்ஸைச் சேர்ந்த சர்வதேச விவகாரங்களுக்கான நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் 11 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு உலகையே அதிரச் செய்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பு மூலம் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதலில், 106 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். 308 பேர் பலத்த காயமடடைந்தனர்.

இந்த கொடூரத் தாக்குதலைப் போல ஒரு தாக்குதலை மீண்டும் பாகிஸ்தான் நடத்தினால், இந்தியாவால் அதை தடுக்க முடியாது என பிரஸ்ஸல்ஸைச் சேர்ந்த சர்வதேச விவகாரங்களுக்கான நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா மீது நடத்தப்பட்ட காஷ்மீர் 'யூரி' தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம். லக்ஷர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் இந்தியா மீதும் அமெரிக்கா மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது..
அதேபோல், பாகிஸ்தான் அரசின் ஆசீர்வாதம் இல்லாமல் அமெரிக்கா அல்லது ஆப்கான் அரசுடன் ஆப்கான் தலிபான்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அதை பாகிஸ்தான் சகித்துக் கொண்டிருக்காது எனவும் பிரஸ்ஸல்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications