நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 % முதல் 7.5% ஆக இருக்கும்- ஜேட்லி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 % முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
Recommended Video

டெல்லி: ஜிஎஸ்டிக்கு பிறகு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி , நாட்டின் பொருளதார வளர்ச்சி 7.2 சதவீதம் முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
2018-2019-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையை ஆங்கிலத்திலும், இந்தியிலும் வாசித்து வருகிறார்.

அப்போது அவர் கூறுகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 % முதல் 7.5% ஆக இருக்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பணம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.
அனைவருக்கும் மருத்துவ நல உதவிகளை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் 1.5 லட்சம் புதிய மருத்துவ நல மையங்கள் அமைக்கப்படும். 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கவதற்காக ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications