இந்தியாவின் அதிவேக ரயிலான கதிமான் எக்ஸ்பிரஸை கொடியசைத்து துவக்கி வைத்த சுரேஷ் பிரபு
டெல்லி: இந்தியாவின் அதிவேக ரயிலான கதிமான் எக்ஸ்பிரஸ் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கொடி அசைத்து இன்று துவக்கி வைத்தார்.
இந்தியாவின் அதிவேக ரயிலான கதிமான் எக்ஸ்பிரஸ் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கொடி அசைத்து இன்று துவக்கி வைத்தார். டெல்லி, ஆக்ரா இடையேயான இந்த ரயில் 192 கிலோமீட்டர் தூரத்தை 100 நிமிடங்களில் சென்றடையும்.
.@RailMinIndia @sureshpprabhu flags off India’s 1st Semi-High Speed Train 'Gatiman Express'#AIRpics: Dipendra Kr pic.twitter.com/7MA668WIO7
— All India Radio News (@airnewsalerts) April 5, 2016
முன்னதாக டெல்லி, ஆக்ரா இடையேயான தூரத்தை 118 நிமிடங்களில் கடக்கும் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் தான் அதிவேக ரயிலாக இருந்தது. கதிமான் எக்ஸ்பிரஸ் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
விமானத்தில் சிப்பந்திகள் இருப்பது போன்று கதிமான் எக்ஸ்பிரஸிலும் சிப்பந்தி பெண்கள் பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்று அவரவர் இருக்கையில் அமர உதவி செய்வார்கள்.
Gatiman Running at 160 Kmph pic.twitter.com/QpOvfVzHjT
— GM NorthCentral Rail (@GMNCR1) April 5, 2016
செமி புல்லட் ரயிலான இது டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுத்தீன் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி ஆக்ரா கன்டோன்மென்ட் நிலையத்தை சென்றடையும். வாரத்தில் வெள்ளிக்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயங்கும்.
நிஜாமுத்தீன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு கிளம்பும் கதிமான் எக்ஸ்பிரஸ் காலை 9.50 மணிக்கு ஆக்ராவை சென்றடையும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications