தண்ணீருக்காக இந்த நாடு இன்னும் எதையெல்லாம் பார்க்க வேண்டிவருமோ?- நெகிழ வைக்கும் வைரல் குறும்படம்
டெல்லி: ஒரு குறும்படம் இன்று இந்தியா முழுக்க பேசுபொருளாகியுள்ளது. காரணம் அது தொட்டுள்ள கருப்பொருள் அந்த மாதிரியானது.
ஹிந்தியில் கதாப்பாத்திரங்கள் பேசிக்கொண்டாலும், அனைவரும் புரிந்து கொள்ள ஆங்கில சப்-டைட்டில்கள் காட்டப்படுவதால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஒருவேளை சப்-டைட்டில் போடாவிட்டாலும் புரிந்து கொள்ளத்தக்கதே இந்த பிரச்சினை.

காட்சி இப்படி விரிகிறது. வயதான ஒரு நபர் வீட்டுக்குள் வருகிறார். அவர் வயதுள்ள பெண்மணி அன்போடு பேச்சுக்கொடுக்கிறார். ஆனால் அவரைவிட மிக குறைந்த வயதுள்ள மற்றொரு பெண்மணி எரிச்சலோடு சப்பாத்தியை சுட்டு அவருக்கு தருகிறார். கர்ப்பிணியான அவர்தான் 2வது மனைவியாம்.
"நான் எனக்காகவா செய்கிறேன், நமக்காக செய்கிறேன்" என அந்த பெரியவர் பீடிகை வைத்து பேசி அந்த பெண்ணை சமாதானம் செய்கிறார். அது என்ன சஸ்பென்ஸ் என அறியும் போது அதிர்ச்சி காத்திருக்கிறது.
தண்ணீருக்காக, இந்த நாடு எந்த எல்லைக்கு போய்க் கொண்டுள்ளது என்பதை நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கிறது இந்த குறும்படம். நீங்களும் பாருங்கள். பகிருங்கள்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications