அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி
பாலசோர்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு ஆயுதம் தாங்கி செல்லும் திறனுடைய பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுஆயுதம் தாங்கி செல்லும் திறன் பெற்ற பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவின் சந்திபூர் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இன்று காலை 10.05 மணியளவில் ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை தளத்தின் 3வது பிரிவு ஏவுதள பகுதியில் இருந்து இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இது 350 கி.மீட்டர் தொலைவில் இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி-.ஓ.) விஞ்ஞானிகள் கண்காணிப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட உயர்மட்ட குழுவினரால் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
ஏவுகணை பாதை டி.ஆர்.டி.ஓ. ராடர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இந்த ஏவுகணை 500கி.கிராம் முதல் ஆயிரம் கி.கிராம் வரை போர் கருவிகளை சுமந்து செல்லும் திறன் பெற்றது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications