For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக அரசு மோசம்.. இந்தியா டுடே சர்வேயில் 35% பேர் கருத்து!

கர்நாடக அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

India today survey: 39% vote on dissatisfaction with the ruling of JDS-Congress colition

இந்நிலையில் இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா பிஎஸ்இ மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான கர்நாடக மாநில அரசின் செயல்பாடு குறித்து 11 ஆயிரத்து 480 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் 35 சதவீதம் பேர் கர்நாடகா அரசின் செயல்பாடு மோசம் என கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திருப்தியில்லை என தெரிவித்துள்ளனர்.

28 சதவீத மக்கள் குமாரசாமி தலைமையிலான அரசு பரவாயில்லை என தெரிவித்துள்ளனர். 23 சதவீத மக்கள் கர்நாடக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
India today Axis My India PSE survey on Karnataka govt. 39% vote on dissatisfaction with the ruling of JDS-Congress colition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X