மோடி செல்வாக்கு அப்படியே இருக்கு - இந்தியா டுடே சர்வே
டெல்லி: லோக்சபாவுக்கு நாளை தேர்தல் நடந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சீட் குறைந்தே கிடைக்கும் என்று இந்தியா டுடே - கர்வி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்றாலும் கூட பாஜக கூட்டணிக்கு சரிவு ஏற்படும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிக்கு வந்தது முதல் இப்போது வரை மோடியின் செல்வாக்கு அப்படியே நிலையாக உள்ளதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

53 சதவீத ஆதரவு
கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மத்தியில் 53 சதவீத ஆதரவை மோடி பெற்றுள்ளார். 2வது இடத்தில் ராகுல் காந்தி வருகிறார். அவருக்கான ஆதரவு 22 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி சிறந்த பிரதமராம்
சுதந்திரத்திற்குப் பின்னர் கிடைத்த சிறந்த பிரதமர் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதாவது 28 சதவீதம் பேர் சுதந்திரத்திற்குப் பிறகு கிடைத்த சிறந்த பிரதமர் மோடி எனத் தெரிவித்துள்ளனர். இந்திரா காந்திக்கு 20 சதவீத ஆதரவுடன் 2வது இடம் கிடைத்துள்ளது.

மோடி செயல்பாடு சிறப்பு
மோடியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக 41 சதவீதம் பேரும், சராசரியாக உள்ளதாக 25 சதவீதம் பேரும் கூறியுள்ளனர் என்று இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி வோட்டர் சர்வே முடிவுகள்
இதேபோல சிவோட்டர் சர்வேயிலும் மோடியின் செல்வாக்கு அப்படியே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் மோடி என்று 66 சதவீதம் பேரும், ராகுல் காந்தி என்று 28 சதவீதம் பபேரும் கூறியுள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications