இந்திய வீரர்களை கொன்றதற்கு பதிலடி.. பாக். ராணுவம் மீது இந்திய ராணுவம் ஆவேச தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்: இந்திய வீரர்கள் 3 பேர் பாகிஸ்தான் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடந்து அந்நாட்டிற்கு எதிராக கடும் தாக்குதலை தொடங்கி இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் எல்லையில் செவ்வாய்க்கிழமை இந்திய வீரர்கள் 3 பேர் பாகிஸ்தான் வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்நாட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கும நடவடிக்கையில் இந்திய ராணுவம் இறங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மச்லி, ரஜ்சோரி பூனாச்சா ஆகிய ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் மீதான அதிரடித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 வாரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் 2வது முறையாக எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதில் ஒருவரது தலையை துண்டித்துள்ளனர்.
கடந்த 3 வாரத்திற்கு முன்னதாக மன்தீப்சிங் என்ற வீரரை பாகிஸ்தான் வீரர்கள் தலையை துண்டித்து கொன்றனர்.
எனவே, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் அதிரடித் தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கடும் விளைவுகளை சந்திப்பார்கள் என்றும் இந்திய தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications