பாலிவுட் நடிகர், நடிகைகளை தாக்க திட்டமிட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள்
டெல்லி: பாலிவுட் நடிகர், நடிகைகள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் கடந்த ஆண்டு கைதான பிறகு அந்த அமைப்பை தலைமை தாங்கி நடந்தி வந்தவர் தெஹ்சீன் அக்தர் என்ற மோனு. தெஹ்சீன் அக்தர் கடந்த மாதம் 24ம் தேதி இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் விசாரணையில் அக்தர் கூறுகையில்,

வாலிபர்கள்
பாலிவுட் நடிகர், நடிகைகள் நிர்வாணம், ஆபாசம் உள்ளிட்டவற்றை படங்கள் மூலம் காண்பித்து வாலிபர்களை கெடுத்து வருகிறார்கள். இதனால் அவர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த யாசின் பட்கல் திட்டமிட்டார்.

பாலிவுட்
பாலிவுட் நட்சத்திரங்கள் கூடும் கூட்டத்தில் தாக்குதல் நடத்த யாசின் திட்டமிட்டார். அப்போது தான் அதிகமான நடிகர், நடிகைகள் இறப்பதோடு பாலிவுட்டுக்கும் அது பெரிய அடியாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.

ஆயுதங்கள்
தற்கொலைப்படை தாக்குதல் நடத்த போதிய ஆட்களும், ஆயுதங்களும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிடம் இல்லை என்பதை யாசின் அறிந்திருந்தார்.

தேதி
யாசின் பாலிவுட் நட்டத்திரங்களை தாக்குவது குறித்து கடந்த 2011ம் ஆண்டு தெரிவித்தார். அப்போது தான் டெல்லி மற்றும் பீகாரில் இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்களை போலீசார் தேடித் தேடி கைது செய்தனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications