ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் ஒருவர் உயிரிழப்பு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களுக்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டும் வருகிறது.

சில நாட்கள் ஓய்ந்திருந்த மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் படுகாயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications