இந்திய தீவிரவாதிகளுக்கு மதிப்பே இல்லையாம்- ஐ.எஸ்.ஐ.எஸ்-சில் அரேபிய வீரர்களுக்கே முன்னுரிமை!
டெல்லி: சர்சதேச புலனாய்வுத் துறையின் அறிக்கையின் படி இந்திய மற்றும் தெற்காசிய நாட்டினைச் சேர்ந்த முஸ்லிம் பயங்கரவாதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தாழ்வான இடத்திலேயே வைத்து நம்புகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷினைச் சேர்ந்த வீரர்களை, அரேபிய வீரர்களை விட குறைவான இடத்திலேயே வைத்துள்ளதாம்.
அரேபிய வீரர்களுக்கே முக்கிய பதவிகளையும், பொறுப்புகளையும் அளித்து அதிக ஊதியமும் வழங்குகின்றதாம். மற்றவர்களை தரம் தாழ்த்தியே பார்த்து வருகின்றதாம்.

குறைந்த ஊதியம்:
தெற்காசிய வீரர்களுக்கு மிகவும் குறைவான ஊதியமும், மிகவும் சிறிய அளவிலான ஆயுதங்களையும் வழங்கி வருகின்றதாம் ஐ.எஸ்.ஐ.எஸ்.

தற்கொலைப்படைத் தாக்குதல்:
மேலும், தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு கூட பெரும்பாலும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் வீரர்களையே அந்த அமைப்பு பயன்படுத்துவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த இலக்கு:
முன்னதாக சிரியா, ஈராக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு ஆப்கானிஸ்தான் என கூறப்பட்டு வருகிறது.

கதி அதோ கதிதான்:
ஆப்கானிஸ்தானில் கால் பதித்துவிட்டால் இந்தியா, பாகிஸ்தான் என தெற்காசிய நாடுகளை ஒரு கை பார்த்துவிடும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications