இன்டிகோ விமான நிறுவன பெண் ஊழியர் காலில் விழுந்து கதறிய ஆண்!
Recommended Video

ஹைதராபாத்: இன்டிகோ விமான நிறுவன பெண் ஊழியர் காலில் ஆண் ஒருவரை விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்டிகோ விமான நிறுவனம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சமீபத்தில் பயணி ஒருவரை அடித்து இழுத்துச் சென்றதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இன்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டது, மேலும், அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தது.

சர்ச்சைகள்
ஆனால் இன்டிகோ தொடர்பான சர்ச்சைகள் முடிவில்லாமல் போய்க்கொண்டுள்ளளது. குவகாத்தியில் பெண் பயணியின் செல்போனை இன்டிகோ ஊழியர் பறித்துவிட்டதாக ஒரு சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. புகாரையடுத்து அந்த ஊழியர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காலில் விழுந்து மன்னிப்பு
இந்த நிலையில் இப்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறி ஒரு வீடியோ வைரலாகிறது. அதில் இன்டிகோ விமான நிறுவன பெண் ஊழியர் தனது காலில் ஒரு ஆணை விழுந்து மன்னிப்பு கேட்க கட்டளையிடும் காட்சி உள்ளது.

குனிந்து தொடு
தெலுங்கில் அந்த பெண் பேசுகிறார். "எனது காலை தொடரு. குனி, குனி, குனி எனது காலை தொடு" என்று அந்த பெண் சத்தமாக கூறும் காட்சி அதில் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் மீதே தப்பு
அதேநேரம், இதில் அந்த பெண் மீது தவறு இல்லையாம். காலில் விழுந்த நபரும் அவரது நண்பரும், ஏர்போர்ட்டுக்கு பணிக்கு வந்தபோது அந்த பெண்ணை ஃபாலோ செய்தபடி வந்துள்ளனர். விமான நிலையம் வந்ததும் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை பிடித்தனர். இதையடுத்து அந்த நபர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
|
போலீசார் விசாரணை
இதுகுறித்து இன்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்டிகோ பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற நபர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications