இன்டிகோ விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல்... பயணிகள் பீதி!

அதிர்ஷ்டவசமாக அனைவரும் எந்தப் பிரச்சினையும் இன்றி தரையிறஹ்கினர்.
விமானத்தின் காக்பிட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிதான் விரிசலடைந்தது. நடு வானில் திடீரென கிளம்பிய தூசி மற்றும் ஐஸ் துகள்கள் மோதியதால் இந்த விரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த யாருக்கும் இந்த கண்ணாடி விரிசலால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும் விசாகப்பட்டனம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
புவனேஸ்வரிலிருந்து நேற்று பிற்பகல் 1.33 மணிக்கு இந்த விமானம் விசாகப்பட்டனத்திற்குக் கிளம்பியது. விசாகப்பட்டனம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. கண்ணாடியின் வெளிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக விமானியிடமிருந்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்த்து. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விமானி மேற்கொண்டார். அதன் பின்னர் பிற்பகல் 2.35 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
மறு மார்க்கத்தில் வேறு விமானம் மூலம் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications