வங்கத்தின் அதிர்ஷ்டம்.. ஈழத் தமிழர்களின் துரதிர்ஷ்டம்.. இந்திராவின் கெத்து பேட்டி.. அரிய வீடியோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய நாடு கண்ட தைரியமான பிரதமர் இந்திராகாந்தி. கிழக்கும் மேற்குமாக இந்தியாவை அச்சுறுத்திய பாகிஸ்தானை இரண்டாக உடைத்து, ஒரு நாட்டை வங்கதேசமாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்த ராஜதந்திரி.
இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் படைகள் தொடை நடுங்கி கிடந்தன. அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் எமர்ஜென்சி, மிசா என உள்நாட்டிலும் அதிரடியாக குடியாட்சிக்கு எதிரான செயல்களை செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்த்து பார்த்தால், வெளியுறவு கொள்கையில் மிகவும் உறுதியான இவரை போன்ற ஒரு பிரதமர் அதன்பிறகு நாட்டுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, அளித்த ஒரு அரிய நேர்காணல் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் சுற்றி வருகிறது. நீங்களும் அதை பாருங்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications