இந்தியன் கன்டன்ட் லீடர்ஷிப் அவார்ட்ஸ் 2023.. சிறப்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழா
இந்தியா கன்டென்ட் லீடர்ஷிப் விருதுகள் 2023 தரவுகளை உள்ளடக்கிய கன்டென்ட் யுக்திகளுக்கு சான்றாக அமைந்தது. தலைசிறந்த தனிநபர்கள் மற்றும் குழுவினரை அங்கீகரிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
தொழில் துறையில் தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் முடிந்த இந்தியா கன்டென்ட் லீடர்ஷிப் விருதுகள் 2023, சோஷியல் ஸ்டார் விருதுகள் 2023 மற்றும் ஆட்வெர்ல்டுஷோடவுன் 2023 நிகழ்ச்சி விளங்குகிறது. இன்க்ஸ்பெஸ்ல் இன்சைட் இக்னிஷன் (Inkspell's Insight Ignition) நவம்பர் 2023 நிகழ்ச்சியில் சமூக ஊடகம் மற்றும் மார்க்கெட்டிங்கில் சிறந்து விளங்குவதற்கான வெற்றியைக் குறிக்கும் விதமாக நிகழ்ச்சி இருந்தது.

குளோபல் டிரெண்ட் மன்றத்துடன் இணைந்து இன்க்ஸ்பெல் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் தொலைநோக்கு பார்வையாளர்கள், சிந்தனை தலைவர்கள் மற்றும் படைப்பாற்றல் உள்ளவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக நிகழ்ச்சி இருந்தது. இந்தியா கன்டென்ட் லீடர்ஷிப் விருதுகள் 2023 தரவுகளை உள்ளடக்கிய கன்டென்ட் யுக்திகளுக்கு ஒரு சிறந்த சான்றாக அமைந்தது.
தலைசிறந்த தனிநபர்கள் மற்றும் குழுவினரை அங்கீகரிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. பயனாளர்கள் நடந்து கொள்ளும் முறை, கன்டென்ட் விநியோக சேனல்களை சிறந்த முறையில் பயன்படுத்துவது என வெற்றியாளர்கள் கன்டென்ட் அனலிடிக்சில் தனது திறமையை வெளிப்படுத்தினர். வெற்றியாளர்களை தேர்வு செய்த ஜூரி குழுவினரும் நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர்.
ஐசிஎல் 2023 விருதில் சில முக்கிய வெற்றியாளர்களாக அகிலேஷ் வட்ஸ், சகாரா கஞ்ச்வல்லா, ரிட் நாலேஞ்ச் லேப்ஸ், ந்ஷ்தா அரோரா, ஜாகித் அகமது, பிரேயர் டிஜிட்டல் மற்றும் Freyr Digital with Schbang ஆகியவை கன்டென்ட் ஏஜென்சியின் இந்த ஆண்டில் மிகவும் மதிப்பு மிக்க விருதை பெற்றனர். சமூக ஊடக சாம்ராஜ்யத்தை பொறுத்தவரை சோஷியல் ஸ்டார் விருதுகள் 2023 டிஜிட்டல் உலகில் கதை சொல்லும் கலையில் தேர்ச்சி பெற்ற தனிநபர்கள் மற்றும் பிராண்டுகளை அங்கீகரிப்பது வியக்கும் படியான ஒன்றாக இருந்தது.
தாக்கத்தை ஏற்படுத்தும் தனிப்பட்ட கதைகள் புதுமையான பிராண்ட் கதைகள் வரை என இந்த விருதுகள் ஸ்டோரிடெல்லிங்கின் ஆழத்தையும் விரிவான அம்சங்களையும் பல்வேறு கோணங்களில் கூறுவதை காட்டும் விதமாக இருந்தது. இந்த நிகழ்ச்சி வெற்றியாளர்கள் அங்கீகாரம் பெறும் வகையிலும் பிறருக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில் ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ரிட் நாலெட்ஜ் லேப்ஸுக்கு இந்த ஆண்டின் சிறந்த சமூக ஊடக நிறுவன விருது வழங்கப்பட்டது.
சமூக நட்சத்திரங்கள் விருதுகள் 2023 இல் இரான்ஷி டெக்னாலஜி இந்த ஆண்டின் சோஷியல் மீடியா ஸ்டார்ட்அப் விருதை பெற்றது. ஆட்வேர்ல்டு (AdWorld) இறுதி நிகழ்ச்சி 2023 , புதுமைக்கும் படைப்பாற்றலுக்கும் இடையேயான யுத்தம் போல அமைந்தது. பிரண்டிங் செய்வதில் மிகச்சிறந்த சாதனைகள், படைப்பாற்றல் மிக்கவை, விளம்பர செயல் திறன், என இந்த நிகழ்ச்சி படைப்பாற்றலின் வலிமையும் புதுமை மற்றும் சந்தைப்படுத்துதலில் உத்திகளை கொண்ட சிந்தனை ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாக இருந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் துறையில் சமீபத்திய டிரெண்டிங் விஷயங்களை நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். குழு ஆலோசனைகள், அரட்டைகள், சிறப்பு உரை என நாள் முழுவதும் மிகவும் விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன. பஜாஜ் பினான்சியல் செக்யூரிட்டிசின் ஜேயெஷ் ட்ரிம்பக்கர், ஷிஷம் டிஜிட்டல் நிறுவனத்தின் யோகின் வோரா, அன்கூர் தாஸ்குபதா, கோடக் லைப் நிறுவனத்தின் பிரசாத் பிம்பில், வெர்சே இன்னோவேஷன் நிறுவனத்தின் சமிர் வோரா, எச்.டி.எப்சி வங்கியின் ஜாகித் அகமது,
மனிபால் சிக்னா ஹெல்த் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் சபன தேசாய், ஆகியோர் பேச்சாளர்களாக இருந்தனர். அஷ்வின் ஷேத் குழுமத்தின் ரிதுராஜ் பித்வாய், ஜோஷ் செயலின் சுந்தர் வெங்க்ட்ராமன், செயிண்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் ஷர்மிளா சந்தீப், கோத்ராஜ் கேபிடல் நிறுவனத்டிஹ்ன் ஷோனாலி ஷெட்டி, டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சவுகத பகச்சி, ஜியோ மீடியா நிறுவனத்தின் டஸ்கீன் நட்கர், ரிட் நாலேஜ் ஆய்வகத்தின் சஹாஆ கஞ்ச்வாலா காண்டினெட்டல் காஃபி நிறுவனத்தின் ராஜா சக்ரபோர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications