லோக்சபாவில் மோடிக்கு நமஸ்தே சொன்ன சோனியா, கடைசி வரிசையில் அமர்ந்த ராகுல்
டெல்லி: லோக்சபாவின் இன்றைய கூட்டத்தில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு லோக்சபா முதன்முதலாக புதன்கிழமை கூடியது. அவை கூடியதும் விபத்தில் மரணம் அடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அவையில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.

மோடி
பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி அவைக்குள் நுழைந்ததும் அனைவரும் மேஜைகளை தட்டி கரகோஷம் எழுப்பினர்.

அத்வானி
அவையின் முன்வரிசையில் உள்ள இருக்கையில் மோடி அமர அவருக்கு அருகில் மூத்த பாஜக தலைவர் அத்வானி அமர்ந்தார்.

வாழ்த்து
மோடி தனது இருக்கையில் அமரும் முன்பு அவையின் நடுவே சென்று அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சோனியா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மோடியும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொண்டனர்.

முலாயம்
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மோடியுடன் கை குலுக்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முஸ்லிம்கள்
அவையில் 20 முஸ்லிம்கள் எம்.பி.க்கள் இருந்தனர். அதில் ஒருவர் கூட உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் இல்லை.

வருண், ராகுல்
பாஜகவின் வருண் காந்தியும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் பின் வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர்.

புதியவர்கள்
அவையில் இருந்த 543 பேரில் 315 பேர் முதல் முறையாக எம்.பி. ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications