சர்வதேச யோகா தினம்: இந்தியா முழுக்க விமர்சையாக கொண்டாட்டம்
இந்தியா முழுக்க பல இடங்களில் யோகா பயிற்சி செய்யப்பட்டு வளர்கிறது.
Recommended Video

டெல்லி: இந்தியா முழுக்க பல இடங்களில் யோகா பயிற்சி செய்யப்பட்டு வளர்கிறது. பல இடங்களில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடக்கிறது.
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது டேராடூன் வன ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
அதேபோல் மற்ற இடங்களில் யோகா பயிற்சி செய்யப்படுகிறது. பொது இடங்களில் மக்கள் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள்.

அதிமுக அமைச்சர்கள்
சென்னையில் பல இடங்களில் ஆளும் கட்சியினர், பாஜகவினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் யோகா பயிற்சி செய்கிறார். இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் அமைச்சர் யோகா செய்கிறார்.
|
ராணுவ வீரர்கள்
காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்கிறார்கள். அங்கு மீண்டும் போர் பதற்றமும், தீவிவாத அச்சுறுத்தலும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் அவர்கள் ஒன்றாக சேர்ந்து யோகா பயிற்சி செய்தனர். மேலும் இந்திய - திபெத் எல்லையில் பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி செய்கிறார்கள்.
|
அமைச்சர்கள்
டெல்லியில் பாஜக அமைச்சர்கள் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். அமைச்சர்கள் பியூஸ் கோயல், எம்எல்ஏ பங்கஜ் சிங் ஆகியோர் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் பதஞ்சலி பாபா ராமதேவ் யோகா பயிற்சி செய்தார்.
|
பிற மாநிலத்தில்
தமிழகம் போலவே பாஜக அல்லாத பிறமாநில முதல்வர்கள் சிலரும் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு யோகா பயிற்சி செய்து வருகிறார். அமராவதியில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் யோகா பயிற்சி செய்து வருகிறார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications