விளம்பரத்துறையில் புதுமை படைக்கும் 'அட்ஜீப்ரா'
புனே: டிஜிட்டல் மீடியா தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கும் இனுக்ஸு நிறுவனம் விளம்பரதாரர்களுக்கான அட்ஜீப்ரா என்ற இணையதளத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
டிஜிட்டல் மீடியா தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளது மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த இனுக்ஸு நிறுவனம். இதன் www.adgebra.in என்ற இணையதளம் விளம்பரம் செய்ய விரும்புவோருக்கும், இணையங்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

விளம்பரதாரர்கள் தாங்கள் யாருக்கு தங்களது விளம்பரத்தை எடுத்துச் செல்ல விரும்புகிறார்களோ அதை திட்டமிட்டு செய்ய முடியும். விளம்பரதாரர்களும் அவர்களது விளம்பரத்தை வெளியிடும் இணையங்களும் மோசடி இல்லாத சூழலில் இணைந்து செயல்பட இந்த அட்ஜீப்ரா பாலமாக இருக்கும்.
விளம்பரதாரர்கள் அவர்களாக தங்கள் விளம்பரங்களை இணையங்களில் கட்டுப்படுத்தலாம் அல்லது அட்ஜீப்ரா நிபுணர்களின் உதவியை நாடலாம்.
அதே போல இணையங்களும் இந்த விளம்பரங்களை வைத்து புதிய பார்வையாளர்களை அடையவும் இதில் வசதிகள் உள்ளன.
இது குறித்து இனுக்ஸு நிறுவனரும், சிஇஓவுமான ரோஹித் பகத் கூறுகையில்,
விளம்பரத் துறையில் புதுமை தேவைப்படுகிறது. அதிகம் செலவு செய்து விளம்பரம் தர நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால், அவர்கள் தங்கள் விளம்பரம் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அட்ஜீப்ரா உதவும் என்றார்.என்றார்.
இதன் இயக்குனரும் திட்ட செயலாக்க அதிகாரியுமான சசிகாந்த் அன்பட் கூறுகையில், பொய்யான டேட்டா, க்ளிக்ஸ் மற்றும் தகவல்களால் விளம்பரதாரர்களுக்கு இழப்பு ஏற்படுவதை அட்ஜீப்ரா தடுக்கும் என்றார்.
இந்தியாவின் நம்பர் 1 டிஜிட்டல் தொடர்பு நிறுவனமான நெட்கோர் சொலுஷன்ஸ் மற்றும் இந்தியாவின் நம்பர் 1 மாநில மொழிகள் செய்தி இணையதளமான ஒன்இந்தியாவை நடத்தும் கிரேனியம் டெக்னாலஜீஸ் ஆகியவை இணைந்து இனுக்ஸு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.
இனுக்ஸு நிறுவனத்தின் சேவையை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications