ரூ.2 கோடியில் அரண்மனையை அலங்கரித்து நடந்த இர்பான் பதான், சஃபா திருமண வரவேற்பு
வதோதரா: கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை வதோதராவில் பிரமாண்டமாக நடைபெற்றது.
கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஜெத்தாவை சேர்ந்த தனது காதலியும், மாடலுமான சஃபா பைக் என்பவரை கடந்த மாதம் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தில் இர்பான் மற்றும் சஃபாவின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர் தனது மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டார். யாருக்கும் சொல்லாமல் திருமணம் நடந்ததால் குஜராத் மாநிலம் வதோதராவில் செவ்வாய்க்கிழமை பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி வதோதராவில் உள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், குஜராத் அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள் என 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சிக்காக அரண்மனையை அலங்கரிக்க மட்டும் ரூ.2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications