நேரடியாக “மிஸ் யுனிவர்ஸ்” போட்டியில் நுழையும் அழகுப் புயல் ஊர்வசி ரவ்டேலா - கடுமையான போட்டி உறுதி
மும்பை: பாலிவுட்டில் அழகான ஹீரோயின்களில் ஒருவரான ஊர்வசி ரவ்டேலா மிஸ்.யுனிவர்ஸ் போட்டியின் பலத்த போட்டியாளராக இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு அழகு சார்ந்த தயாரிப்புகளுக்கு மாடலாக திகழ்ந்த ஊர்வசி, பல்வேறு அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்று பட்டங்களைத் தட்டிச் சென்றுள்ளார்.

மிக குறைவான வயதிலேயே பாலிவுட்டில் நுழைந்த ஊர்வசி தனக்கான தனியிடத்தினைப் பெற்றுள்ளார். இந்நிலையில், கசிந்துள்ள புதிய தகவல்களின்படி ஊர்வசியினை மிஸ்.யுனிவெர்ஸ் அழகிப் போட்டியில் கலந்து கொள்ள கேட்டுள்ளனராம் அமைப்புக் குழுவினர்.
வைல்ட் கார்ட் தேர்வில் நேரடியாக ஊர்வசி நுழைவார் என்றும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்நிலையில் நேரடியாக உள்ளே நுழையும் ஊர்வசியால் மற்ற போட்டியாளர்கள் பலத்த போட்டிக்கு தயாராக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் யாரை தேர்ந்தெடுப்பது என்ற சந்தேகம் வரப்போவதென்னவோ உறுதி... அப்படி அசர வைக்கும் அழகால் ஊர்வசி ரசிகர்களைக் கட்டிப் போடுவார் என்பதும் உறுதி. பொறுத்திருந்து பார்ப்போம் ரசிகர்கள் மனதை கொள்ளையடிப்பாரா, இல்லையா ஊர்வசி என்பதை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications