கொல்கத்தாவில் பாகிஸ்தான் உளவாளி கைது! தீவிரவாத செயலுக்காக வந்தாரா?
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: பாகிஸ்தான் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில், சிறப்பு அதிரடி படை நடத்திய தேடுதல் வேட்டையின்போது, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை சேர்ந்த ஜபார் கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர், கொல்கத்தாவில் தங்கியிருந்து தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் நோக்கில் அங்கு வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அடுத்த கட்ட விசாரணைகளுக்கு பிறகு, உளவாளியின் நோக்கம் என்ன என்பது பற்றி தெளிவான தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications