நான் குமாரியில்லை... ஸ்ரீமதியாக்கும்...: அமைச்சர் பி.கே. ஜெயலட்சுமி
திருவனந்தபுரம்: நான் இன்னமும் குமாரியில்லை... எனக்கு திருமணமாகிவிட்டது. எனது பெயருக்கு முன்னால் இனிமேல் ஸ்ரீமதி என்றே போடுங்கள் என்று கேரளாவின் ஒரே பெண் அமைச்சரான பி.கே.ஜெயலட்சுமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கேரள அரசில் பழங்குடி மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை பெண் அமைச்சரான பி.கே.ஜெயலட்சுமி தமது உறவு முறையை சேர்ந்த சி.ஏ.அனில் குமார் என்பவரை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.

மனந்தவாடி ரிசர்வ் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக ஜெயலட்சுமி உள்ளார்.கேரள மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சரான அவர் திருமணம் செய்து கொண்ட பின்னரும், இன்னமும் அவரது பெயருக்கு முன்னாள் குமாரி என்றே போடப்பட்டு வந்தது.
இதனையடுத்து அவர் அதிகாரப்பூர்வமாக ஒரு சுற்றறிக்கை ஒன்றினை தனது துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பிய அவர், தனது பெயருக்கு முன்னார் இனி குமாரி என்று போடவேண்டாம், ஸ்ரீமதி என்று போடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications