அசிங்கமாக சமிக்ஞை காட்டுகிறார் .... சாமியார் மீது இத்தாலி பெண் புகார்
மதுரா, உ.பி: உ.பி. மாநிலம் மதுராவில் கடந்த 40 வருடங்களாக வசித்துவரும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், சாமியார் ஒருவர் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் பெண் இஸ்க்கான் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகிறார். தான் வசித்து வரும் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்து வரும் சாமியார் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொ டுத்து வருவதாகவும், தன் முகம் மீது ஆசிட் வீசி விடுவதாக மிரட்டுவதாகவும் அவர் சிறப்பு எஸ்.பி. மஞ்சில் சைனியிடம் புகார் கொடுத்துள்ளார்.
சைதன்ய விஹார் பகுதியில் இந்தப் பெண் வசித்து வருகிறார். தன்னிடம் அடிக்கடி ஆபாசமான முறையில் சமிக்ஞை செய்கிறார் சாமியார். இதுகுறித்து தான் போலீஸில் புகார் கூறப் போவதாக கூறியபோது, தன் முகத்தில் ஆசிட் வீசி விடுவதாக மிரட்டினார் என்று அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரை ஏற்று தற்போது போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் உண்மையானதாக இருந்தால் சாமியார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications