உலகின் மிகப்பெரிய டைனிங் டேபிளில் மோடியுடன் டின்னர் சாப்பிட்ட இவாங்கா.. அசத்திய மெனு இதுதான்
Recommended Video

ஹைதராபாத்: உலக தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள், இவாங்கா பிரதமர் மோடியுடன் சாப்பிட்ட உணவு மெனு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இவாங்காவுக்கு, இளவரசி டயானாவுக்கு வழங்கப்பட்டதை போன்ற சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து முதல் ஒவ்வொன்றிலும் பார்த்து பார்த்து வரவேற்பு வழங்கப்பட்டது.
ட்ரம்பின் அதிகாரப்பூர்வற்ற ஆலோசகராக இவர்தான் செயல்படுகிறார் என்பதும் இந்த உபசரிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.

அரண்மனையில் விருந்து
ஹைதராபாத்திலுள்ள புகழ் பெற்ற மார்பிள் பலாக்னுமா அரண்மனையில்தான் நேற்று இரவு இவாங்காவிற்கு டின்னர் வழங்கப்பட்டது. இந்த அரண்மனை நிஜாம் ராஜ வம்சத்தினருக்கு சொந்தமாக இருந்ததாகும்.

உலகின் பெரிய டேபிள்
இவாங்காவும், மோடியும், உணவு சாப்பிட அமர்ந்திருந்த டைனிங் டேபிள்தான் உலகிலேயே மிக நீண்ட டைனிங் டேபிளாகும். ஒரே நேரத்தில் 101 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரிதானது அது.

மெனு இதுதான்
5 வகையான இரவு விருந்தில் கோஸ்ட் ஷிகாம்புரி கபாப், குபானி கே மலாய் கொஃப்டா, முர்க்பிஸ்தா கா சலன் மற்றும் சிதாபல் குல்பி ஆகியவை விருந்தில் கவனம் ஈர்த்த சில டிஷ்களாகும். அத்திப்பழம், குங்குமப்பூ போன்ற தனித்துவம்மிக்க பொருட்கள் உணவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவாங்காவை கவர்ந்த பிரியாணி
அதேநேரம் ஹைதராபாத்திற்கென்று புகழ் பெற்ற பிரியாணி விருந்தில் இடம்பெற்றதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இவாங்கா தனது உரையின்போது, இங்கு தொடங்கப்படும் தொழில்கள், உங்களின் புகழ் பெற்ற பிரியாணியை விட புகழ் பெறப்போகிறது என வாழ்த்தியிருந்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications