ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான்-இந்திய ராணுவத்திற்கிடையே விடிய விடிய மோதல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டரில் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவத்திற்கு இடையே நேற்று இரவில் இருந்து தொடர்ச்சியாக மோதல் நடந்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம் கடந்த 48 மணிநேரத்தில் 6 முறை அத்துமீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நஜ்வால்- பர்க்வால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சுட்டதில் 1 பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். பதிலுக்கு இந்திய ராணுவம் சுட்டதில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு 10.30 மணிக்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டரில் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய வீரர்களும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு இந்திய வீரர் காயம் அடைந்துள்ளார்.
நேற்று இரவு துவங்கிய துப்பாக்கிச்சூடு தற்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications