டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு அதிர வைத்த நடிகர் ஜாக்கியின் மகள் கிருஷ்ணா!
மும்பை: பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராப்பின் மகள் கிருஷ்ணா டாப்லெஸ்ஸாக போட்டோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராப்பின் மகன் டைகர் தந்தை வழியில் நடிகர் ஆகிவிட்டார். அவர் தற்போது ஷ்ரத்தா கபூருடன் சேர்ந்து பாகி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். ஜாக்கியின் மகள் கிருஷ்ணா சினிமாவில் இருந்து தள்ளியே உள்ளார்.

இந்நிலையில் கிருஷ்ணா மேலாடை இல்லாமல் அதாவது டாப்லெஸ்ஸாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். முன்னழகை கையால் மறைத்துக் கொண்டு அவர் போஸ் கொடுத்த போட்டோவை அவரே இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.
வழக்கமாக கேமராவுக்கு முன்னால் வராமல் இருக்கும் கிருஷ்ணா இப்படி ஒரு போஸ் கொடுத்தது பலரையும் வியக்க வைத்துள்ளது. இதில் என்னப்பா வியப்பு, பொண்ணுக்கு நடிக்கும் ஆசை வந்திருக்கும் அது தான் இப்படி போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கிருஷ்ணாவுக்கு நடிப்பு ஆசை வருவது ஒன்றும் தவறு இல்லையே.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications