மோடிக்கு பாக். தீவிரவாத அமைப்புகள் கொலை மிரட்டல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார், அந்த அமைப்பின் இணைய இதழான அல் குலாமில், நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானால், அவரை குறிவைத்து தாக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Jaish-e-Mohammad threatens to kill Narendra Modi if he becomes PM

மற்றொரு தீவிரவாத அமைப்பான ஜமாத் உத் தவாவும், இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது. நரேந்திர மோடிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+