கடைகளில் எல்.இ.டி. பல்புகளை திருடிய கலால்துறை சப்-இன்ஸ்பெக்டர்... சிசிடிவி கேமராவில் சிக்கியவர் கைது
ஸ்ரீநகர் : ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சில கடைகளில் எல்.இ.டி. பல்புகளை திருடிய கலால் துறை சப்-இன்ஸ்பெக்டர் சி.சி.டி.வி. கேமராவில் சிக்கியதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.
நானக் நகர் பகுதியில் உள்ள கடையின் வெளியே இருந்த எல்.இ.டி. பல்புகளை மாநில கலால் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் திருடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது.

அந்த வீடியோவில் நானக் நகர் பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன் தனது இருசக்கர வாகனத்தை கலால் துறை சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் கஜூரியா நிறுத்துகிறார்.
பின்னர் அந்த நிறுவனத்தின் வெளிப்பகுதியில் இருந்த எல்.இ.டி. பல்புகளை சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் கஜூரியா திருடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் கஜூரியா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஜூரியா மனநலம் பாதிப்பிற்கு ஆளானவர் என்றும் கலால் துறையில் அவருக்கு எதிராக சில விசாரணைகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications