கிடு கிடு பள்ளத்தில் உருண்ட பேருந்து... 24 போ் பலியான பாிதாபம்
ஜம்மு: பயணிகள் பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பயணிகள் உயிரிழந்தனா்.
லட்டி பெல்ட் பகுதியில் இருந்து உதம்பூருக்கு 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.மரோட்டி பெல்ட் என்ற பகுதி அருகே வந்த போது நிலை தடுமாறிய பேருந்து திடீரென 300 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
மலைப்பாதையில் பேருந்து உருண்ட போது பயணிகள் அபயக் குரல் எழுப்பினா். அவா்களின் கூக்குரல் மலைப் பகுதியில் எதிரொலித்தது.

300 அடி பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி 24 போ் உயிாிழந்தனா். 49 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் 5 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.காயமடைந்த பயணிகளில் 6 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும், 12 பெண்களும், 2 குழந்தைகளும் அடங்குவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications