பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி சந்திப்பு.. வன்முறை நிலவரம் பற்றி ஆலோசனை
டெல்லி: காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன், தீவிரவாத அமைப்பின், தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை கண்டித்து கடந்த மாதம் 9ம் தேதி முதல் தொடர் போராட்டங்களும், வன்முறை செயல்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டம் மற்றும் வன்முறைகளால் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கும், முழு அடைப்பும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.
அங்கு 50வது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
Jammu and Kashmir CM Mehbooba Mufti had a meeting with the Prime Minister. pic.twitter.com/blEO4DeuBh
— PMO India (@PMOIndia) August 27, 2016
வன்முறை குறித்து ஆலோசிப்பதற்காக 2வது முறையாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் காஷ்மீர் சென்றார். அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவதாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆலோசனைக்கு பிறகு பேட்டியளித்த மெகபூபா முப்தி, காஷ்மீர் விஷயத்தில் பிரதமருக்கு மிகுந்த அக்கறையுள்ளது என்று தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications