"மைனிங்" ரெட்டி மகள் அணிந்திருந்த "வைரப் புடவை" 19 கோடி ரூபாயாமே!
சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி நடத்திய ஆடம்பர திருமணத்தில் அவரது மகள் அணிந்திருந்த முகூர்த்தப்புடவையின் விலை 19 கோடி ரூபாய் ஆகும்.
பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டு கல்யாணத்தில் மணமகள் அணிந்திருந்த பட்டுப்புடவையின் விலை 19 கோடி ரூபாய் ஆகும்.
சுரங்க மோசடி வழக்கில் சிக்கி சிறை சென்ற கர்நாடக பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி நேற்று முன்தினம் தனது மகள் பிராமணிக்கு வெகு விமரிசையாக திருமணம் நடத்தி வைத்தார். இதில் அரசியல் கட்சி தலைவர்கள் இன்னாள், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள், திரை பிரபலங்கள் தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோடிகளில் நடந்து முடிந்த திருமணத்தில் மணமகள் அணிந்திருந்த முகூர்த்தப் பட்டுப் புடவையின் விலை மட்டுமே 19 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
முற்றிலும் தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட இந்தப் புடவையில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற வைர கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. பிரத்தியோகமாக முன்னரே ஆர்டர் கொடுத் நெய்யப்பட்ட இப்புடவையின் விலை 19 கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள் .
ரெட்டி வீட்டுத் திருமணத்தில் எல்லாமே காஸ்ட்லிதான். மணமக்கள் மட்டுமல்லாமல், கண்ணில் பட்ட அனைவருமே ஜொலி ஜொலித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் தமிழகத்தில் பிரமாண்டமாக பேசப்பட்டது போல தற்போது கர்நாடகத்தின் பரபரப்பாக மாறி விட்டது ரெட்டி மகள் திருமணம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications