கோமாவில் உள்ள ஜஸ்வந்த்சிங்கிற்கு காய்ச்சல்: நிலைமை கவலைக்கிடம்
டெல்லி: கோமா நிலையிலுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிற்கு காய்ச்சல் அடிப்பதால் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளதாக ராணுவ மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் ஜஸ்வந்த்சிங் (76). நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமா நிலையில் உள்ள ஜஸ்வந்த் சிங் நிலைமை, இன்று மேலும் கவலைக்கிடமாகியுள்ளது.
இதுகுறித்து ராணுவ மருத்துவமனை டாக்டர் ஒருவர் தெரிவித்ததாவது: ஜஸ்வந்த் சிங் நிலைமை இன்று மிகவும் மோசமாகியுள்ளது. லேசான காய்ச்சலும் சேர்ந்துகொண்டுள்ளதால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த டாக்டர் தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications