பெங்களூரு சிறையில் 'திக்பிரமை'யில் சசி அக்கா மகன் சுதாகரன்! மீள்வதற்காக ஆன்மீகத்தில் நாட்டம்!
பெங்களூரு சிறையில் திக்பிரமை பிடித்தவராக வலம் வருகிறார் சுதாகரன். இதற்காக ஆன்மீகம் மூலம் தெளிவு பெறவும் அவர் போராடுகிறாராம்.
பெங்களூரு: சசிகலாவுடன் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் அவரது அக்கா மகன் சுதாகரன் திக்பிரமை பிடித்தது போல காட்சி தருகிறாராம். இதனால் சக கைதிகளின் அறிவுரைப்படி 'தெளிவு' பெற ஆன்மீக புத்தகங்களை படித்து வருகிறாராம்.
சசிகலாவின் அட்டகாசத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் அந்தஸ்தை பெற்றிருந்தார் சுதாகரன். இவரது திருமணத்தை நடத்தி வைக்கப் போய் ஜெயலலிதாவுக்கு எல்லாமும் இறங்குமுகம்.
இப்போது சசிகலா, சுதாகரன், இளவரசி என அனைவரும் சிறைவாசம் அனுபவிக்கவும் இந்த திருமணம்தான் காரணம். இப்போது பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகால சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் சுதாகரன்.

சசி, இளவரசி நடிப்புகள்
சசிகலா சிறையில் தம்மை ரொம்பவே பிசி போல 'சந்திப்புகள்' மூலம் காட்டிக் கொள்கிறார். இளவரசியோ தம்மை ஒரு நோயாளி போல நடித்துக் காட்டி அனுதாபத்தை பெற போராடுகிறார்.

திக்பிரமை சுதாகரன்
சுதாகரனைப் பொறுத்தவரையில் சிறைக்கு வந்த நாள் முதலே திக்பிரமை பிடித்தவராகவே இருந்திருக்கிறார். திடீரென இரவு நேரங்களில் மந்திரங்களை ஓதி சக கைதிகளை மிரட்டியும் இருக்கிறார்.

ஆன்மீகம்
சுதாகரனின் 'போக்கை' பார்த்த சக கைதி ஒருவர்தான் கொஞ்சம் 'தெளிவு' கிடைக்க ஆன்மீக புத்தகங்களை படிக்க அறிவுறுத்தியுள்ளார். தொடக்கத்தில் இதனை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டாலும் இப்போது அவர் ரொம்பவே பிஸியாம்.

ஆன்மீக பிரமைதான் அடுத்து
ஆன்மீக புத்தகங்களை வாங்கித் தர வார்டன்களிடம் கெஞ்சுகிறாராம். இப்படியே சுதாகரன் போனால் 'ஆன்மீக' 'பிரமை' பிடித்தவராகிவிடுவார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications