ஜெயலலிதா விடுதலையும், ஆறு அதிர்வுகளும்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதையும், அதையும் தொடர்ந்து நடைபெற்ற முக்கியமான 6 ஃபாலோ-அப்புகளும் இதோ..

- சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்படுவதாக கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
- தீர்ப்பை தொடர்ந்து சில மணி நேரங்களில் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார். தன்னை அரசியல்ரீதியாக ஒழித்துக்கட்ட திமுக சதி செய்திருந்ததாகவும், தான் புடம்போட்ட தங்கமாக வெளியே வந்துள்ளதாகவும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
- ஜெயலலிதாவை, போயஸ் கார்டனில், முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்குமாறு, பன்னீர்செல்வத்துக்கு, ஜெயலலிதா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
- திமுக தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார். இத்தோடு வழக்கு முடிந்துவிடவில்லை என்று அவர் கூறியதுடன், மனசாட்சியே பெரிய கோர்ட் என்றும் மறைமுகமாக தாக்கினார்.
- சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரியும், தற்போது பாஜக நிர்வாகியுமாக உள்ள சுப்பிரமணியன்சுவாமி, தீர்ப்பை கேட்டு தான் அதிர்ந்துவிட்டதாக கூறினார்.
- பிரதமர் நரேந்திரமோடி, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications