எப்படி இருக்கீங்க ? ஜெயலலிதா கேட்டதால் சொல்லி சொல்லி பூரிக்கும் தே.மு.தி.க அதிருப்தி எம்எல்ஏ
சென்னை : சட்டசபை வளாகத்திற்கு வெளியே, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,வை முதல்வர் ஜெயலலிதா திடீரென அழைத்து, நலம் விசாரித்தார்.
சட்டசபையில், நிகழ்ச்சிகள் முடிந்ததும், முதல்வர் ஜெயலலிதாவை வழி அனுப்ப, அமைச்சர்கள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சியினர் காத்திருந்தனர்.அவர்களுடன், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜனும் நின்றிருந்தார்.

அப்போது வெளியே வந்த முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜனை தன் அருகில் அழைத்தார். சுந்தர்ராஜன் சற்று பதற்றத்துடன், முதல்வர் அருகே சென்றார். பின் அவரிடம், 'எப்படி இருக்கீங்க...' என முதல்வர் கேட்க, நலமாக இருப்பதாக, சுந்தர்ராஜன் பதிலளித்தார்.
முதல்வர் என்னை அழைத்து, உடல் நலம் விசாரித்தது, எனக்கு கிடைத்த பேறு' என, சுந்தர்ராஜன் மகிழ்ச்சியுடனும் பூரிப்புடனும் கூறி வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications